விஏஓக்கள் நியமனம்

img

காலி இடங்களில் ஓய்வு பெற்ற விஏஓக்கள் நியமனம்

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக  அலுவலர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற கிராம  நிர்வாக அலுவலர்கள் ஆயிரம் பேரை நியமிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.